Published : 19 Feb 2015 04:53 PM
Last Updated : 19 Feb 2015 04:53 PM

தென்னாப்பிரிக்க அணியை மொக்கையாக்கிய இந்திய ரசிகர்களின் பதிலடி வீடியோ!

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பித்து ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவுடான போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் வெற்றியே பெறாததைச் சுட்டிக்காட்டி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.

தமது தேச அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடிக்கவேண்டும் என்ற பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணம் கடைசி வரை நிறைவேறாமலே இருப்பதாக அமைந்திருந்த அந்த வீடியோ இது: