Published : 09 Jun 2016 09:43 AM
Last Updated : 09 Jun 2016 09:43 AM

உங்களிடம் இருக்கின்றதா இந்தப் புத்தகம்?

முதலாளித்துவம் என்பது ஒரு சமூக அமைப்பை வரையறை செய்யும் அறிவியல் சொல்.

அதைப் பற்றி மிக எளிமையாகவும் கருத்துச் சித்திரங்களோடும் விவாதிக்கிறது இது!

உலகமயம், தாராளமயம், பொருளாதார நெருக்கடி எனும் கடினமான பொருளாதாரச் சொற்களை எல்லாம் சித்திரக் கலைஞர் ஷார்ப் அருமையான கருத்துச் சித்திரங்களாக்கி அழகுபடுத்தியிருக்கிறார்.

இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிற பொருளாதாரச் சிக்கல்கள், மர்மங்களை எல்லாம் அவிழ்த்துக்காட்டும் புத்தகம். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பொருளாதார விமர்சகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்கூட இது பாடநூல்!

முதலாளித்துவம் பற்றி பத்துப் பாடங்கள்

(ஒரு மாறுபட்ட பொருளியல் பாட நூல்)

மிஷேல் உய்ஸோன்

தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

காலச்சுவடு பதிப்பக வெளியீடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x