Published : 25 Oct 2018 03:34 PM
Last Updated : 25 Oct 2018 03:34 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஸ்வாசம் 2-வது லுக் - உறுதியா சொல்லி அடிக்கும்!

சிவா இயக்கத்தில்  அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள ’விஸ்வாசம்’ திரைப்படத்தின் இரண்டாவது  லுக் இன்று வெளியானது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன்  நோட்ஸில்...

 

Sam

‏திரைப்படம் வேணாம் தல, உன்னோட புகைப்படம் போதும்னு அடிக்கடி சொல்லுவானுங்க இப்ப அதுக்கும் ஆப்பு வைக்குறாரு சிவா

 

Pokkiri Tamil

‏ரொம்ப மோசமான போஸ்டர் எடிட்டிங் ஒர்க்..

SCR  

‏தல நினச்ச மாதிரி வந்துட்டாரு எல்லாரும் பண்டிகையைக் கொண்டாடுங்கலே..

 

 

Deepa aka AngayirSelvi

‏ஹீரோவுக்கு மட்டும் இல்ல... இங்க எல்லாருக்குமே டபுள் ரோல்.. மெரட்டலான கதை போல.

 

RamKumar

‏இந்த போஸ்டர் எல்லாம் பார்த்து படம் சுமாரா இருக்கும்னு நினைக்காதீங்க. வேற லெவல்ல வந்து இருக்காம் படம். இது வரைக்கும் யாருக்குமே தெரியாத அப்டேட் ஒண்ணு சொல்றேன் படத்துல 3 அஜித். பெரிய அண்ணன் சின்ன அண்ணன் கடைக்குட்டி. பின்னிப்பெடல் எடுத்து இருக்கார் சிவா.

 

தகுதியே இல்லாதவன் இங்க

ஹெல்மெட் போட்டு விழிப்புணர்வு குடுக்குறாரு ஓக்கே

கை'ய விட்டு வண்டி ஓட்றது சரியா ~??

 

 

சர்க்கார் சேட்டு

‏கெத்தா இருந்த மனுஷன பஞ்சாப் சிங்கு மாரி பலே பலேன்னு சொல்ல வெச்சுட்டாங்க

புல்லட்டுன்னு வரச் சொன்னியே வந்தனே கைய விட்டு ஓட்டச் சொன்னியே செஞ்சனே அஜித்னு நான் நினைச்சேன்

 

ℳsᴅ பிளேடு

‏டேய் சிறுத்த இதுக்கு நீ சுசீந்திரன் மாதிரி வெறும் பேப்பர்ல விஸ்வாசம் பொங்கல் வெளியீடுனு எழுதிப் போட்டோ புடிச்சு போட்ருக்கலாம்

 

பரத்

எப்பவும் போல பைக்ல ஒக்காந்துருக்க ஸ்டில் போல

 

 

M૨.ֆք

‏அதிக எதிர்பார்ப்பு

ஏமாற்றத்தில் முடியும் 

 

Dr.Lee Chandler

‏போன போஸ்டர்ல கூட தான் ரெண்டு தல இருந்தாரு. ஏன்னு கேட்டீங்களாடா நீங்க - சிறுத்தை சிவா

 

முத்து

‏சிறுத்த சிவா கிட்ட சிறுத்த, வீரம் மாதிரியான படத்த தான் எதிர்பார்க்கணும்.

இது உறுதியா சொல்லி அடிக்கும்

 

 

நரகாசுரன்!

‏விஸ்வாசம்னு வச்சதுக்கு

பதிலாக புல்லட் பாண்டின்னு

வச்சிருக்கலாம்!

பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்புக்காக வெயிட்டிங்: ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x