Published : 26 May 2018 05:22 PM
Last Updated : 26 May 2018 05:22 PM

நெட்டிசன் நோட்ஸ்: 4 ஆண்டு மோடி ஆட்சி - இதுவும் கடந்து போகும்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து  நெட்டிசன்கள் தங்களது கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

GoKul

‏சாதனையும் இல்லை, சோதனையும் இல்லை.. வேதனை.

#4YearsOfModi

தமிழன்பிரசன்னா

‏நீங்கள் ஆண்டது போதும்...

நாங்கள் மாண்டதும் போதும்...

மேடை    

‏பிரதமர் மோடியின் நான்காண்டு சாதனைகளை எடுத்துக் கூற ஓராண்டு போதாது: தமிழிசை பேட்டி

யக்கோவ் ., அவரு ஊர் ஊரா சுற்றினதை சொல்ல இன்னொரு ஜென்மம் எடுத்தாலும் போதாது.

Sethupathy

‏Kyaa Re? Feelings huh?

Yes..!

சிலிர்த்து போய், சில்லறையலாம் விட்டெறிஞ்ச Day..  

ரொம்பபபபப அழழழகா பண்ணிடப்பா  

Gokul Parthiba

‏மக்களின் நலமும், பணமும் விரயம் ஆனது தான் மிச்சம். #4YearsOfModi

Faseem Ahmed

‏When I See Tweets Praising 4 Years of Modi Govt..   

நாலு வருசத்துக்கே நாக்கு தள்ளுது.இந்த லட்சணத்துல இன்னும் இருக்கணுமாம்ல.  

#4YearsOfModi

muralidharan

‏மோடியின் நான்கு ஆண்டு சாதனையை ஆதரித்து என்னிடம் பேச வருவோர் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கி கொடுத்துவிட்டுப் பேசவும்!!!

RJ SRINI

‏4 வருஷம் முடிஞ்சிது னு சொல்லாதீங்க, இன்னும் 1 வருஷம் தான் இருக்குனு சொல்லுங்க...

BanSterlite - CSK Tamil

‏இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் 5-ஆவது ஆண்டில் செயல்படுவோம் #மோடி!!

//அது என்ன உத்வேகம்னு தான் இது வரைல புரியல!!

ஒரு வேலை உத்வேகத்தோடு வெளிநாடு பயணம் போகிறாரே,

அத பத்தி சொல்லுகிறாரோ!!

இளஞ்சூரியன்

‏“அர்ப்பணிப்பு உணர்வுடன் மத்திய அரசு பணியாற்றும் - #மோடி

இந்த ஆண்டு முதல் காலாண்டில் அரசு வங்கிகளான,

பாரத் ஸ்டேட் வங்கி - 7,718 கோடி இழப்பு

பேங் ஆப் பரோடா - 3,102 கோடி இழப்பு

 கருவாச்சி     

‏என்ட்ரில ரொம்ப ஆரப்்பாட்டம் பண்ணா

கடைசியில ஒண்ணுமே இல்லாம தான் போகும்

எடுத்துக்காட்டு நம்ம #மோடி

laugh & smile

‏பா.ஜ., சாதனையை சொல்ல மீதமுள்ள ஓராண்டு போதாது' -தமிழிசை

மூணு  வருஷம் முடியும் போது  சொன்ன அதே டயலாக்கு       

Dravidam    

‏இந்தியாவின் இருண்ட காலம்

 

ப.அஜித் குமார்

‏இதுவும் கடந்து போகும்

தமிழினியன்

‏53 நாடுகளுக்கு மேல் சுற்றுப்பயணம் மேற்கொண்டது தான் மத்திய அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகள். #4YearsOfModi #4YearsOfModiGovt

மீதமுள்ள நாடுகளை சுற்ற அட்டவணை தயார் செய்து கொண்டுள்ளனர் 

B.Hariharaselvam

நரேந்திர மோடியின் நான்காண்டு

நாசமாய் போனது நம்நாடு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x