

நல்லதே நடக்கும் | 13.09.2026 | பராபவ - ஆவணி 27 | ஞாயிற்றுக்கிழமை
திதி: துவிதியை காலை 7.09 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அஸ்தம் மதியம் 1.07 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: சுக்லம் மதியம் 1.42 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கெளலம் காலை 7.09 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.17.
ராகு காலம்: மாலை 4.30-6.00
எமகண்டம்: மதியம் 12.00-1.30
குளிகை: பிற்பகல் 3.00-4.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 6
பரிகாரம்: வெல்லம்
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)