ஜோதிட நாள்காட்டி 07.04.2026 | பங்குனி 24 - செவ்வாய்க்கிழமை

ஜோதிட நாள்காட்டி 07.04.2026 | பங்குனி 24 - செவ்வாய்க்கிழமை
Updated on
1 min read

நல்லதே நடக்கும் | 07.04.2026 | விசுவாவசு - பங்குனி 24 | செவ்வாய்க்கிழமை

திதி: பஞ்சமி மாலை 4.35 வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: கேட்டை நாளை அதிகாலை 5.51 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: வியாதீபாதம் மாலை 4.12 வரை. பிறகு வரீயான்.

நாமகரணம்: தைதுலம் மாலை 4.35 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: ந்தயோகம் நாளை அதிகாலை 5.51 வரை. றகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: கார்த்திகை

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01

அஸ்தமனம்: மாலை 6.20

ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6

பரிகாரம்: பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ஜோதிட நாள்காட்டி 07.04.2026 | பங்குனி 24 - செவ்வாய்க்கிழமை
​மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி மேல்​முறையீடு செய்யலாம்: ராமதாஸுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in