Published : 23 Jan 2021 06:32 AM
Last Updated : 23 Jan 2021 06:32 AM
23-01-2021
சனிக்கிழமை
சார்வரி
10
தை
திதி: தசமி இரவு 8.34 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.23 மணி வரை. அதன் பிறகு ரோகிணி
.நாமயோகம்: சுப்பிரம் இரவு 10.04 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.
நாமகரணம் தைதுலம் காலை 7.34 மணி வரை. அதன் பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35
சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 2, 5, 6
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT