Published : 24 Apr 2025 06:17 AM
Last Updated : 24 Apr 2025 06:17 AM

ஜோதிட நாள்காட்டி 24.04.2025 | சித்திரை 11 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

24.04.2025

விசுவாவசு 11 சித்திரை

வியாழக்கிழமை

திதி: ஏகாதசி மதியம் 2.32 வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம்: சதயம் காலை 10.49 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: பிராம்யம் பிற்பகல் 3.51 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பாலவம் மதியம் 2.33 வரை. பிறகு கௌலம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் காலை 10.49 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
சந்திராஷ்டமம்: ஆயில்யம் காலை 10.49 வரை. பிறகு மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 9
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x