Published : 20 Apr 2024 05:55 AM
Last Updated : 20 Apr 2024 05:55 AM

நல்லதே நடக்கும்

20.04.2024

குரோதி 7 சித்திரை

சனிக்கிழமை

திதி: துவாதசி இரவு 10.42 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 2.02 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: துருவம் பின்னிரவு 2.42 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: பவம் காலை 9.24 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.02 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.
அஸ்தமனம்: மாலை 6.22.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் பெளர்ணமி
அதிர்ஷ்ட எண் 3,6
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x