Published : 04 Dec 2023 07:22 AM
Last Updated : 04 Dec 2023 07:22 AM

நல்லதே நடக்கும்

04-12-2023

சோபகிருது 18 கார்த்திகை

திங்கள்கிழமை

திதி: சப்தமி இரவு 10 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: மகம் மறுநாள் நள்ளிரவு 12.35 வரை, பிறகு பூரம்.
நாமயோகம்: வைதிருதி இரவு 9.26 வரை, பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: பத்திரை காலை 8.22 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.35 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.16. அஸ்தமனம்: மாலை 5.40

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7, 5
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x