Published : 07 May 2023 05:39 AM
Last Updated : 07 May 2023 05:39 AM

நல்லதே நடக்கும்

07-05-2023

சோபகிருது 24 சித்திரை

ஞாயிற்றுக்கிழமை

திதி: துவிதியை இரவு 8.26வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம: அனுஷம் இரவு 8.32 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: பரிகம் மறுநாள் பின்னிரவு 3.02 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: தைதுலம் காலை 9.17 வரை. பிறகு கரசை.
நல்லநேரம்: காலை 7-10, 11-12, மதியம் 2-4, மாலை 6-7, இரவு 9-11.
யோகம்: மந்தயோகம்
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46.
அஸ்தமனம்: மாலை 6.24.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3,7
சந்திராஷ்டமம் அஸ்வினி, பரணி

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x