Published : 05 Sep 2020 06:43 AM
Last Updated : 05 Sep 2020 06:43 AM

நல்லதே நடக்கும்

05-09-2020

சனிக்கிழமை

சார்வரி

20

ஆவணி

திதி: திருதியை மாலை 4.01 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: ரேவதி பின்னிரவு 2.29 மணி வரை. அதன் பிறகு அசுவினி.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 3.43 மணி வரை. பிறகு விருத்தி.

நாமகரணம்: பத்திரை மாலை 4.01 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் பின்னிரவு 2.29 வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 5, 9

சந்திராஷ்டமம்: உத்திரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x