Published : 20 Aug 2020 06:26 AM
Last Updated : 20 Aug 2020 06:26 AM

நல்லதே நடக்கும்

20-08-2020

வியாழக்கிழமை

சார்வரி

4

ஆவணி

திதி: பிரதமை காலை 6.57 மணி வரை. பிறகு துவிதியை பின்னிரவு 3.54 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: பூரம் பின்னிரவு 2.52 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.

நாமயோகம்: சிவம் இரவு 8.53 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: பவம் காலை 6.57 மணி வரை. பிறகு பாலவம் மாலை 5.54 மணி வரை. அதன் பிறகு கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பின்னிரவு 2.52 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.56

சூரியஅஸ்தமனம்: மாலை 6.28.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 2, 5.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x