Published : 15 Jul 2020 06:24 am

Updated : 15 Jul 2020 06:27 am

 

Published : 15 Jul 2020 06:24 AM
Last Updated : 15 Jul 2020 06:27 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

15-07-2020

புதன்கிழமை

சார்வரி

31

ஆனி

திதி: தசமி இரவு 10.02 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: பரணி மாலை 5.01 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.

நாமயோகம்: சூலம் நள்ளிரவு 12.51 மணி வரை. அதன் பிறகு கண்டம்.

நாமகரணம்: வணிசை காலை 9.12 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00=7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 5.01 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.49

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 4, 6, 8.

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்ஜோதிடம்ஆன்மீகம்நல்ல நாள்ராசி பலன்Nalladhe nadakkum

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author