Published : 05 Jul 2020 06:26 am

Updated : 05 Jul 2020 06:26 am

 

Published : 05 Jul 2020 06:26 AM
Last Updated : 05 Jul 2020 06:26 AM

நல்லதே நடக்கும்

nalladhe-nadakkum

05-07-2020

ஞாயிற்றுக்கிழமை

சார்வரி

21

ஆனி

திதி: பவுர்ணமி காலை 11.00 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 12.18 மணி வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: ஐந்திரம் நள்ளிரவு 12.36 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: பவம் காலை 11.00 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.18 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.46

சூரியஅஸ்தமனம்: மாலை 6.39.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 5, 7.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

நல்லதே நடக்கும்Nalladhe nadakkumAstrologyஆன்மீகம்ஜோதிடம்ராசி பலன்நல்ல நாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author