Published : 08 Apr 2020 08:31 AM
Last Updated : 08 Apr 2020 08:31 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

08-04-2020

விகாரி

26

பங்குனி

புதன்கிழமை

***

திதி: பவுர்ணமி காலை 8.48 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.33 வரை பிறகு சித்திரை மறுநாள் பின்னிரவு 4.24 வரை, பிறகு சுவாதி.

நாமயோகம்: வ்யாகாதம் பிற்பகல் 3.04 வரை, பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம்: பவம் காலை 8.48 வரை, பிறகு பாலவம்.

நல்ல நேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00.

யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.24 வரை, பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

அஸ்தமனம்: மாலை 6.20

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 7, 8

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x