Published : 28 Feb 2020 09:59 AM
Last Updated : 28 Feb 2020 09:59 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள்,நல்லநேரம், சந்திராஷ்டமம்

28-02-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

16

மாசி

சிறப்பு: நத்தம் ஸ்ரீமாரியம்மன் பால் காவடி உற்சவம். தங்க ரதத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.

திதி: பஞ்சமி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: அசுவினி பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: சுப்பிரம் காலை 9.34 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: பவம் மாலை 5.40 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 1.45 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: தென்னை, பலா, மாமரக்கன்றுகள் நட, பசுமாட்டுத் தொழுவம் அமைக்க, அரசு அதிகாரிகளை சந்திக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x