Published : 14 Feb 2020 09:25 AM
Last Updated : 14 Feb 2020 09:25 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

14-02-2020

வெள்ளிக்கிழமை

விகாரி

2

மாசி

சிறப்பு: ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி பிரமோற்சம் ஆரம்பம், திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை.

திதி: சஷ்டி இரவு 11.48 மணி வரை. அதன் பிறகு சப்தமி.

நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 12.31 மணி வரை. பிறகு சுவாதி.

நாமயோகம்: கண்டம் இரவு 9.42 மணி வரை. அதன் பிறகு விருத்தி.

நாமகரணம்: கரசை நண்பகல் 12.52 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், கிரகப்பிரவேசம் செய்ய, விதை விதைக்க, வியாபாரம் தொடங்க, தங்க நகைகள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x