Published : 11 Dec 2019 09:43 AM
Last Updated : 11 Dec 2019 09:43 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

11-12-2019

புதன்கிழமை

விகாரி

25

கார்த்திகை

சிறப்பு: திருவண்ணாமலை ஸ்ரீசந்திரசேகரர் தெப்போற்ஸவம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் லட்ச தீபக்காட்சி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி புறப்பாடு.

திதி: சதுர்த்தசி காலை 11.13 மணி வரை. பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: கார்த்திகை காலை 6.38 மணி வரை அதன் பிறகு ரோகிணி.

நாமயோகம்: சித்தம் மாலை 4.26 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்: வணிசை காலை 11.13 மணி வரை. அதன் பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 6.38 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.20.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8.

சந்திராஷ்டமம்: விசாகம்.

பொதுப்பலன்: புது வாகனம், தங்க நகைகள் வாங்க, வியாபாரம் தொடங்க, குழந்தையை தத்தெடுக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x