Published : 10 Dec 2019 09:36 AM
Last Updated : 10 Dec 2019 09:36 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

10-12-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

24

கார்த்திகை

சிறப்பு: ஸ்ரீஅண்ணாமலையார் கார்த்திகை தீபம். ஸ்ரீஅருணாச்சலநாயகர் ஜோதீஸ்வர ரூபமாய் மஹா தீப ஜோதி தரிசனம்.

திதி: திரயோதசி காலை 10.43 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: கார்த்திகை இன்று முழுவதும்.

நாமயோகம்: சிவம் மாலை 5.21 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: தைதுலம் காலை 10.43 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.18.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.40.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: சுவாதி.

பொதுப்பலன்: மருந்து தயாரிக்க, விவகாரங்கள் பேசி முடிக்க, பிரார்த்தனைகளை நிறைவேற்ற நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x