Published : 20 Nov 2019 08:52 AM
Last Updated : 20 Nov 2019 08:52 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

20-11-2019

புதன்கிழமை

விகாரி

4

கார்த்திகை

சிறப்பு: காலபைரவாஷ்டமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

திதி: அஷ்டமி காலை 11.38 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: மகம் மாலை 6.40 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: ஐந்திரம் மாலை 6.29 மணி வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: கௌலவம் காலை 11.38 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.40 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.09.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: வனதெய்வங்கள், காவல் தெய்வங்களை வணங்க, விவாதங்களில் கலந்து கொள்ள, வாகனம் வாங்க, விற்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x