Published : 19 Nov 2019 08:52 AM
Last Updated : 19 Nov 2019 08:52 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

19-11-2019

செவ்வாய்க்கிழமை

விகாரி

3

கார்த்திகை

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

திதி: சப்தமி பிற்பகல் 1.49 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.11 மணி வரை. பிறகு மகம்.

நாமயோகம்: பிராம்யம் இரவு 9.30 மணி வரை. அதன் பிறகு ஐந்திரம்.

நாமகரணம்: பவம் பிற்பகல் 1.49 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00 இரவு 7.00-8.00 வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.08.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.39.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

பொதுப்பலன்: யோகாசனம், தியானம் பயில, வாழை, கரும்பு நட, நவக்கிரக வழிபாடு செய்ய நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x