Published : 18 Nov 2019 08:50 AM
Last Updated : 18 Nov 2019 08:50 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

18-11-2019

திங்கள்கிழமை

விகாரி

2

கார்த்திகை

***

திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூரில் 1008 சங்காபிஷேகம். அவிநாசி லிங்கேஸ்வரர் கார்த்திகை தீப உற்சவக் காட்சி.

***

திதி: சஷ்டி பிற்பகல் 3.47 மணி வரை, பிறகு சப்தமி.

நட்சத்திரம்: பூசம் இரவு 9.32 வரை, பிறகு ஆயில்யம்.

நாமயோகம்: சுப்பிரம் மறுநாள் நள்ளிரவு 12.22 வரை, பிறகு பிராம்யம்.

நாமகரணம்: வணிசை பிற்பகல் 3.47 வரை, பிறகு பத்திரை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.08

சூரிய அஸ்தமனம்: மாலை 5.39

***

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

***

மாடு, வாகனம் வாங்க, மந்திர உபதேசம் பெற, குழந்தை தத்தெடுக்க, புத்தகம் வெளியிட, இசை பயில நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

***

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x