Published : 22 Sep 2019 09:28 AM
Last Updated : 22 Sep 2019 09:28 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

22-09-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

5

புரட்டாசி

சிறப்பு: சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயண சுவாமி மேல் சூரிய ஒளி பொலிவுடன் படுவதை தரிசிக்கலாம்.

திதி: அஷ்டமி பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 8.24 மணி வரை. பிறகு திருவாதிரை.

நாமயோகம்: வ்யதீபாதம் மாலை 5.48 மணி வரை. பிறகு வரீயான்.

நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.14 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4,7.

சந்திராஷ்டமம்: மூலம்

பொதுப்பலன்: வாகனம் வாங்க, விற்க, வழக்குகள் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x