Published : 16 Sep 2019 08:18 AM
Last Updated : 16 Sep 2019 08:18 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

நல்லதே நடக்கும்

***

16-09-2019

திங்கள்கிழமை

விகாரி

30

ஆவணி

***

தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

***

திதி: துவிதியை பிற்பகல் 1.57 மணி வரை, பிறகு திருதியை.

நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 4.23 வரை, பிறகு அஸ்வினி.

நாமயோகம்: விருத்தி இரவு 11.44 வரை, பிறகு துருவம்.

நாமகரணம்: கரசை பிற்பகல் 1.57 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: சித்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58

சூரிய அஸ்தமனம்: மாலை 6.11

***

ராகுகாலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 7, 1

சந்திராஷ்டமம்: அஸ்தம்

***

சுபகாரியங்கள் செய்ய, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x