Published : 15 Aug 2019 10:18 AM
Last Updated : 15 Aug 2019 10:18 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


15.8.2019 வியாழக்கிழமை
விகாரி 30 ஆடி

சிறப்பு : பெளர்ணமி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரதோத்ஸவம். இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.

திதி : பெளர்ணமி மாலை 6.12 வரை பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம் : திருவோணம் காலை 9.09 வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம் : செளபாக்யம் பிற்பகல் 1.40 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம் : பவம் மாலை 6.12 வரை. பிறகு பாலவம்.
நல்லநேரம் : காலை 89 - 12, மாலை 4 - 7, இரவு 8 - 9
யோகம் : சித்தயோகம்
சூலம் : தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.
பரிகாரம் : நல்லெண்ணெய்
சூரிய உதயம் : சென்னையில் காலை 5.56
அஸ்தமனம் : மாலை 6.31
ராகுகாலம் : மதியம் 1.30 - 3
எமகண்டம் : காலை 6 - 7.30
குளிகை : காலை 9 - 10.30
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 5,6,8
சந்திராஷ்டமம் : பூசம்
பொதுப்பலன் : முக்கிய அதிகாரிகளை சந்திக்க, சித்தர் பீடம் சென்று வழிபட, பூணூல் மாற்ற நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x