Published : 02 Apr 2024 05:14 AM
Last Updated : 02 Apr 2024 05:14 AM

நல்லதே நடக்கும்

02.04.2024

சோபகிருது 20 பங்குனி

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி இரவு 8.09 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூராடம் இரவு 10.48 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: பரிகம் மாலை 6.31 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.45 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் இரவு 10.48 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.04.
அஸ்தமனம்: மாலை 6.20.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,7
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x