Published : 03 Feb 2024 05:58 AM
Last Updated : 03 Feb 2024 05:58 AM

நல்லதே நடக்கும்

03.02.2024

சோபகிருது 20 தை

சனிக்கிழமை

திதி: அஷ்டமி மாலை 5.21 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: விசாகம் இன்று முழுவதும்.
நாமயோகம்: கண்டம் பகல் 12.47 வரை. பிறகு விருத்தி.
நாமகரணம்: கௌலவம் மாலை 5.21 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
அஸ்தமனம்: மாலை 6.10.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,5
சந்திராஷ்டமம் ரேவதி

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x