Published : 02 Feb 2024 06:05 AM
Last Updated : 02 Feb 2024 06:05 AM

நல்லதே நடக்கும்

02.02.2024

சோபகிருது 19 தை

வெள்ளிக்கிழமை

திதி: சப்தமி மாலை 4.03 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: சுவாதி நாளை அதிகாலை 5.57 வரை. பிறகு விசாகம்.
நாமயோகம்: சூலம் நண்பகல் 12.50 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: பவம் மாலை 4.03 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் இன்று நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
அஸ்தமனம்: மாலை 6.09.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,7
சந்திராஷ்டமம் ரேவதி

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x