Published : 17 Nov 2023 05:50 AM
Last Updated : 17 Nov 2023 05:50 AM

நல்லதே நடக்கும்

17-11-2023

சோபகிருது 1 கார்த்திகை

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தி காலை 10.52 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூராடம் மறுநாள் பின்னிரவு 1.05 வரை. பிறகு உத்திராடம்.
நாமயோகம்: திருதி காலை 7.24 வரை. சூலம் மறுநாள் பின்னிரவு 4 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: பத்திரை காலை 10.52 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம்
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07. அஸ்தமனம்: மாலை 5.39.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,6,8
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x