Published : 16 Oct 2023 05:55 AM
Last Updated : 16 Oct 2023 05:55 AM

நல்லதே நடக்கும்

16-10-2023

சோபகிருது 29 புரட்டாசி

திங்கள்கிழமை

திதி: துவிதியை மறுநாள் பின்னிரவு 1.10 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: சுவாதி இரவு 7.32 வரை, பிறகு விசாகம்.
நாமயோகம்: விஷ்கம்பம் காலை 10.00 வரை, பிறகு ப்ரீதி.
நாமகரணம்: பாலவம் நண்பகல் 12.54 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.32 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.59. அஸ்தமனம்: மாலை 5.50

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 7, 8, 6
சந்திராஷ்டமம் ரேவதி, அஸ்வினி

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x