Published : 14 Sep 2023 05:44 AM
Last Updated : 14 Sep 2023 05:44 AM

நல்லதே நடக்கும்

14-09-2023

சோபகிருது 27 ஆவணி

வியாழக்கிழமை

திதி: அமாவாசை இன்று முழுவதும்.
நட்சத்திரம்: பூரம் மறுநாள் பின்னிரவு 4.52 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: சாத்தியம் மறுநாள் பின்னிரவு 2.57 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: சதுஷ்பாதம் மாலை 5.59 வரை. பிறகு நாகவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம் பின்னிரவு 4.52 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.12.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2,3,5
சந்திராஷ்டமம் அவிட்டம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x