Published : 28 Aug 2023 05:40 AM
Last Updated : 28 Aug 2023 05:40 AM

நல்லதே நடக்கும்

28-08-2023

சோபகிருது 11 ஆவணி

திங்கள்கிழமை

திதி: துவாதசி மாலை 6.22 மணி வரை, பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திராடம் மறுநாள் பின்னிரவு 2.42 வரை, பிறகு திருவோணம்.
நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 9.46 வரை, பிறகு சௌபாக்யம்.
நாமகரணம்: பவம் காலை 8.00 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.42 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57
அஸ்தமனம்: மாலை 6.23

நாள் வளர்பிறை.
அதிர்ஷ்ட எண் 1, 9, 7
சந்திராஷ்டமம் திருவாதிரை

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x