Published : 17 Aug 2023 05:48 AM
Last Updated : 17 Aug 2023 05:48 AM

நல்லதே நடக்கும்

17-08-2023

சோபகிருது 32 ஆடி

வியாழக்கிழமை

திதி: பிரதமை மாலை 5.36 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மகம் இரவு 7.58 வரை. பிறகு பூரம்.
நாமயோகம்: பரிகம் இரவு 7.29 வரை. பிறகு சிவம்.
நாமகரணம்: பவம் மாலை 5.36 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.58 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56.
அஸ்தமனம்: மாலை 6.29.

நாள் சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண் 5,7,8
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x