Published : 06 Aug 2023 05:24 AM
Last Updated : 06 Aug 2023 05:24 AM

நல்லதே நடக்கும்

06-08-2023

சோபகிருது 21 ஆடி

ஞாயிற்றுக்கிழமை

திதி: பஞ்சமி காலை 7.11 வரை. சஷ்டி மறுநாள் பின்னிரவு 5.22 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: ரேவதி மறுநாள் பின்னிரவு 1.45 வரை. பிறகு அஸ்வினி.
நாமயோகம்: திருதி இரவு 8.27 வரை. பிறகு சூலம்.
நாமகரணம்: தைதுலம் காலை 7.11 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00.
யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.45 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.54. அஸ்தமனம்: மாலை 6.34.

நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3,5,6
சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்

ராகு காலம் மாலை 4.30-6.00
எமகண்டம் மதியம் 12.00-1.30
குளிகை மாலை 3.00-4.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x