Published : 28 Jul 2023 05:38 AM
Last Updated : 28 Jul 2023 05:38 AM

நல்லதே நடக்கும்

28-07-2023

சோபகிருது 12 ஆடி

வெள்ளிக்கிழமை

திதி: தசமி பிற்பகல் 2.54 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அனுஷம் மறுநாள் நள்ளிரவு 12.58 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சுப்பிரம் நண்பகல் 12 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 2.54 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-9, மதியம் 1-3, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.58 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.
அஸ்தமனம்: மாலை 6.37.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1,6,8
சந்திராஷ்டமம் பரணி, கார்த்திகை.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மாலை 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x