Published : 26 Jun 2023 05:50 AM
Last Updated : 26 Jun 2023 05:50 AM

நல்லதே நடக்கும்

26-06-2023

சோபகிருது 11 ஆனி

திங்கள்கிழமை

திதி: அஷ்டமி மறுநாள் பின்னிரவு 2.16 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 12.55 வரை, பிறகு அஸ்தம்.
நாமயோகம்: வ்யதீபாதம் காலை 6.17 வரை, பிறகு வரியான்.
நாமகரணம்: பத்திரை பிற்பகல் 1.31 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00,
மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44. அஸ்தமனம்: மாலை 6.38

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 8, 5, 3
சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம்

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x