Published : 03 Jun 2023 05:35 AM
Last Updated : 03 Jun 2023 05:35 AM

நல்லதே நடக்கும்

03-06-2023

சோபகிருது 20 வைகாசி

சனிக்கிழமை

திதி: சதுர்த்தசி காலை 11.32 வரை. அதன் பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: விசாகம் காலை 6.30 வரை. பிறகு அனுஷம் அதிகாலை 5.18 மணி வரை.
நாமயோகம்: சிவம் பிற்பகல் 3.02 மணி வரை. அதன் பிறகு சித்தம்.
நாமகரணம்: வணிசை காலை 11.32 மணி வரை. அதன் பிறகு பத்திரை.
நல்ல நேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00
யோகம்: சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41
அஸ்தமனம்: மாலை 6.32.

நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7, 9
சந்திராஷ்டமம் பரணி

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x