Published : 01 Jan 2015 12:40 pm

Updated : 01 Jan 2015 12:40 pm

 

Published : 01 Jan 2015 12:40 PM
Last Updated : 01 Jan 2015 12:40 PM

எரிக் ஸ்கிமிட் - இவரைத் தெரியுமா?

$ கூகுள் நிறுவனத்தின் செயல் தலைவர். சி.இ.ஓ மற்றும் நிறுவனத்தின் பிரிவு தலைவர்களுக்கு ஆலோசகராக இருக்கிறார்.

$ 2001-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு வரை தொடர்ந்தார். அதன் பிறகு செயல் தலைவராக தொடர்கிறார்.

$ கூகுள் நிறுவனத்துக்கு வரும் முன்பு Novell நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகவும், சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப தலைவராகவும் இருந்தார்.

$ பிரின்ஸ்டான் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், கணிப்பொறி அறிவியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.

$ தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க TomorrowVentures என்னும் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை 2009-ம் ஆண்டு ஆரம்பித்தார்.

$ 2006- முதல் 2009 வரை ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்தார்.


எரிக் ஸ்கிமிட்இவரைத் தெரியுமா

You May Like

More From This Category

More From this Author