Published : 07 Jan 2015 13:08 pm

Updated : 07 Jan 2015 13:08 pm

 

Published : 07 Jan 2015 01:08 PM
Last Updated : 07 Jan 2015 01:08 PM

காஷ்மீரை வாட்டி எடுக்கும் கடும் குளிர்

காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது.

பல இடங்களில் உறை பனி கொட்டிக் கிடப்பதால் இயல்பு நிலை முற்றிலும் முடங்கியுள்ளது. உச்சபட்சமாக கார்கில் பகுதியில் குளிர் நிலை மைனஸ் 16 டிகிரியாக பதிவாகியுள்ளது. லேஹ் பகுதியில் மைனஸ் 10.9 டிகிரியும் குளிரி நிலவுகிறது.


கடந்த டிசம்பர் 21-ம் தேதி தொடங்கிய கடும் குளிர்நிலை 40 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. எனவே இன்னும் 20 நாட்களுக்கு கடும் குளிர் தொடரும் என கூறப்படுகிறது.

காஷ்மீர்கடும் குளிர்கார்கில்

You May Like

More From This Category

More From this Author