Published : 15 Oct 2014 10:32 AM
Last Updated : 15 Oct 2014 10:32 AM

நவீன் திவாரி - இவரைத் தெரியுமா?

$ மொபைல் அட்வர்டைசிங் நிறுவனமான இன் மொபி (InMobi) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ 2007ம் ஆண்டு mKhoj என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் அந்த நிறுவனத்தைத் தொடர முடியவில்லை. அதன் பிறகு அடுத்த ஒரு ஆண்டுக்குள் புதிய திட்டத்துடன் InMobi நிறுவனத்தை தனது நான்கு நண்பர்களுடன் ஆரம்பித்தார்.

$ ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், ஹார்வேர்ட் நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர்.

$ படித்து முடித்தவுடன் மெக்கென்ஸி நிறுவனத்தில் பிஸினஸ் அனலிஸ்டாக மூன்று வருடம் பணிபுரிந்தார். அதன் பிறகு Charles River Ventures எனும் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தின் சில காலம் பணிபுரிந்தார்.

$ 2020-ம் ஆண்டு உலகின் பத்து முக்கிய இண்டர்நெட் நிறுவனங்களில் ஒன்றாக வரவேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுபவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x