Published : 13 Sep 2014 12:56 pm

Updated : 13 Sep 2014 12:56 pm

 

Published : 13 Sep 2014 12:56 PM
Last Updated : 13 Sep 2014 12:56 PM

எங்கள் சாய்ஸ் - அகத்தியன்’ஸ் 5

5

வெ. அகத்தியன்,
முதலாமாண்டு,
பி.ஏ.,வரலாறு,
இஸ்லாமியா ஆண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
வாணியம்பாடி

பிடித்த புத்தகம்:

கல்கியின் பொன்னியின் செல்வன். படிக்கப் படிக்க ஒரு வரலாற்று நிகழ்வோடு நாமும் ஒருவராய்ப் பயணிக்கலாம்.

பிடித்த படம்:

காந்தி. தலைசிறந்த இந்தியர் ஒருவரின் வாழ்க்கையை, மிக நேர்த்தியான கதாபாத்திரத் தேர்வோடு பதிவுசெய்த படம்.

பிடித்த இசை:

ஏ. ஆர். ரஹ்மானின் இசை. மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் வந்த அனைத்து படப் பாடல்களும்.

பிடித்த இடம்:

ஏலகிரி மலை. இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பாதையில் உட்கார்ந்து தேர்வு நேரத்திலும், இலக்கியம் சார்ந்த புத்தகங்களையும் படிக்க ஏற்ற இடம்.

கனவுப் பயணம்:

இந்தியாவில் உள்ள அரசர்கள் வாழ்ந்த கோட்டைகளைப் பார்க்க ஆசை.



‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

எங்கள் சாய்ஸ்அகத்தியன்

You May Like

More From This Category

More From this Author