Published : 21 Mar 2014 16:35 pm

Updated : 02 Apr 2014 17:22 pm

 

Published : 21 Mar 2014 04:35 PM
Last Updated : 02 Apr 2014 05:22 PM

கருத்து சொல்ல வாங்க

நீலகிரியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

A. எச்.பி.எஃப். தொழிற்சாலையை மேம்படுத்த வேண்டும்.

B. தேயிலைக்கு நியாயமான, நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும்.

C. மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகள் - வாக்குகளை அளிக்க தங்கள் பெயர், வயது டைப் செய்து, ‘A’ (அ) ‘B’ (அ) ‘C’ என்று டைப் செய்து 7401 23 6677 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Whatsapp மூலமாகவும் வாக்களிக்கலாம். நீலகிரி பற்றிய உங்கள் கருத்துகளைக் புகைப்படமாகவும், உங்கள் குரலிலேயே ஆடியோவாகவும், சிறு வீடியோவாகவும் 7401 23 6677 என்கிற Whatsapp எண்ணுக்கு அனுப்பலாம்.

தங்கள் கருத்துகளை election@kslmedia.in என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

நாடாளுமன்றத் தேர்தல் 2014நீலகிரிகருத்து சொல்ல வாங்கநீலகிரியில் அரசு உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

You May Like

More From This Category

More From this Author