சில்வியா சிவஞானம்
ஆலோசனை உளவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், குழந்தைகளின் மனநலம் மற்றும் நலவாழ்வை மையமாகக் கொண்டு பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது தனிப்பட்ட முறையில் ஆலோசனை உளவியலாளராக தனது, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உளவியல் நலன் தொடர்பான ஆராய்ச்சியிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதன் உளவியல் தாக்கங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறார். குழந்தையின் வளர்ச்சி, குடும்பச் சூழல் மற்றும் மனநலம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இவரது பணியில், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு உளவியல் உறுதுணை வழங்குவதும் முக்கியப் பகுதியாக உள்ளது.