வி.சீனிவாசன்
 
பற்றி

வி.சீனிவாசன், தந்தை பெயர்: சி.வேலுசாமி, பிறந்த தேதி: 13.05.1975. படிப்பு: பிகாம்., கடந்த 1998-ம் ஆண்டு சேலம் தினமலர் நாளிதழ் செய்தியாளர், 2000-ம் ஆண்டு சேலம் காலைக்கதிர் நாளிதழ் தலைமை செய்தியாளர், 2013-ம் ஆண்டு இந்து தமிழ் திசை நாளிதழ் முதுநிலை செய்தியாளராக கடந்த 25 ஆண்டுகாலம் நாளிதழ்களில் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறப்பு செய்திகள், இயற்கை சூழலியல், மனிதநேய செய்திகள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், வரலாற்று கட்டுரைகள், அரசியல், சுற்றுலா தளங்கள், அரசு சார்ந்த செய்திகள் மற்றும் வனபாதுகாப்பு குறித்த கட்டுரை தொகுப்புகள் என எண்ணற்ற செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி, மக்களின் கவனம் ஈர்த்துள்ளயளன. பொழுது போக்கு, சதுரங்கம் விளையாடுவது, நீச்சல். ஆர்வம் : புத்தகம் படிப்பது. சேலம் பிரஸ் கிளப்பில் செயலாளராக 12 ஆண்டுகள் பொறுப்பு வகித்தது. தற்போது, சேலம் பத்திரிக்கையாளர்கள் குடியிருப்போர் நலச் சங்கத்தில் உதவி தலைவராக பொறுப்பில் உள்ளது.

எழுதிய கட்டுரைகள்

x