அரசியல்

விஜய் அரசுக்கு முதல் சவால்... அலறவிடும் நிதி நிலைமை! - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அரசியல் வரலாற்றில் ஓர் அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. ஏறக்குறைய ஆறு தசாப்த கால இருமுனைத் திராவிட ஆட்சியை முறியடித்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஓர் அரசியல் மாற்றத்தைச் சாதித்துள்ளது. தேர்தல் கொண்டாட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், புதிய மாநில நிர்வாகம் ஓர் இக்கட்டான குறுக்குச் சாலையில் நிற்கிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய கடுமையான பொருளாதார யதார்த்தங்களை எதிர்கொள்வதற்குச் சீரிய கொள்கை முடிவுகளும் பொருளாதார மேலாண்மையும் அவசியம். புதிய அரசு எதிர்கொள்ளும் உடனடிச் சவால் மாநிலத்தின் நிதி நிலைமை. இது குறித்து சற்று விரிவாக அ.நாராயணமூர்த்தி எழுதியுள்ள கட்டுரையின் எக்ஸ்ப்ளைனர் வீடியோ வடிவம் இது.

SCROLL FOR NEXT