மியான்மர் அதிபர் பதவிக்கு சூச்சியின் உதவியாளர் பரிந்துரை

By செய்திப்பிரிவு

மியான்மர் அதிபராக ஆங் சான் சூச்சியின் முன்னாள் கார் டிரைவரும் நெருங்கிய உதவியாளருமான ஹதின் க்யா (70) பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் மகத்தான வெற்றி பெற்றது. சூச்சியின் மகன்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள தால் மியான்மர் அதிபராக சூச்சி பதவியேற்க முடியாது. இந்நிலை யில் மறைமுக ஆட்சி நடத்தும் வகையில் அதிபர் பதவிக்கு தனது நெருங்கிய உதவியாளரை சூச்சி தேர்வு செய்துள்ளார்.

ஹதின் க்யா, சூச்சியுடன் பள்ளிப் படிப்பு படித்தவர். சூச்சிக்கு மிகவும் விசுவாசமானவர் மட்டுமின்றி நேர்மையானவராகவும் கருதப்படு கிறார். தேசிய ஜனநாய லீக் சார்பில் 1990 தேர்தலில் வெற்றி பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான மின் து உன் என்பவரின் மகன் இவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

18 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்