கரோனா வைரஸ்: ட்ரம்ப்புடன் தொலைபேசியில் ஆலோசித்த சீன அதிபர்

By செய்திப்பிரிவு

சீன அதிபர் ஜி ஜின்பிங், கரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் தொலைபேசியில் ஆலோசித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ''சீனா கரோனா வைரஸை ஒழிப்பதில் எந்த முயற்சியையும் இதுவரை கைவிடவில்லை. கரோனா வைரஸை ஒழிப்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். மேலும், நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ட்ரம்ப்பிடம் சீன அதிபர் கூறினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸுகு 636 பேர் பலி

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயில் உள்ள வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனா முழுவதும் பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பலியான 73 பேரில் 69 பேர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவீடாதீர்...

கரோனா வைரஸ்: சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 636 ஆக உயர்வு; வைரஸ் பீடிப்பு 30,000 பேரையும் கடந்தது

அல்கொய்தா தலைவர் ஏமனில் கொல்லப்பட்டார்: அமெரிக்கா

காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும்: பாக். பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை நிராகரித்த சவுதி அரேபியா

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்