‘பிரிட்’ விருதில் மடோனாவின் இசை

By பிடிஐ

இந்த ஆண்டு பிரிட் விருது வழங்கும் விழாவில் பிரபல பாப் பாடகர் மடோனாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் மடோனா பாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பாப் இசை ஆல்பங் களுக்காக ஆண்டு தோறும் 'பிரிட்டிஷ் போனோகிராபிக் இண்டஸ்ட்ரி' எனும் அமைப்பு 'பிரிட் விருது' வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் 25ம் தேதி லண்டனில் உள்ள 'ஓ2 அரேனா' எனும் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த விருதை 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் சிறந்த பெண் பாப் இசைக் கலைஞர் பிரிவில் மடோனா வென்றிருக் கிறார். கடைசியாக 1995ம் ஆண்டில் இதே பிரிட் விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சி நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இணைப்பிதழ்கள்

17 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்