ஜப்பான் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு

By ஏபி

ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான ஊடகங்கள் கணித்துள்ளன.

ஜப்பான் நாடாளுமன்ற கீழவைக்கு வரும் 14-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 475 இடங்களில் லிபரல் ஜனநாயகக் கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என முக்கிய நாளிதழ்கள், கியோடோ நியூஸ் சர்வீஸ் உள்ளிட்டவை கணித்துள்ளன. வாக்காளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவில் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஜப்பான் வேளாண் சந்தை, அணு உலைகளை மீண்டும் திறப்பது உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள இப்பெரும் வெற்றி பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்